எமி ஜாக்சன் ரொம்ப மோசம்.. ! மனைவியா இருந்தாலும் பப்ளிக்ல இப்படியா..?
நடிகை எமி ஜாக்சன் மற்றும் அவரது கணவர் வெட்டவெளியில் ரொம்பவே மோசமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். எமி ஜாக்சனின் ஆடையைத் தூக்கி கை வைத்துப் படு மோசமாகப் போஸ் கொடுத்துள்ளார் அவரது கணவர் எட்வெஸ்ட்விக்.
பிரைவேட் ஜெட்டில் நண்பர்கள் மற்றும் குழந்தையுடன் செல்லும் போதே லிப் லாக் அடிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
சமீபத்தில் நடிகை எமி ஜாக்சனுக்கு தனது 2வது காதலருடன் திருமணம் நடைபெற்றது. திருமண உடையில் படுகவர்ச்சியாகப் போஸ் கொடுத்த எமி ஜாக்சன்.
திருமணம் முடிந்ததில் இருந்தே கடந்த சில மாதங்களாகவே ஹனிமூன் ட்ரிப்பில் மூழ்கியுள்ளார் எமி ஜாக்சன்.
அங்கே எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
13 மில்லியன் ரசிகர்கள் 2.0 நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மீண்டும் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார்.
எமி ஜாக்சன் தனது பார்ட்னர் ஜார்ஜை பிரிந்த நிலையில், அவர் மூலமாகத் தனக்கு கிடைத்த வாரிசை வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.