1. Home
  2. தமிழ்நாடு

அமித் ஷா ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து..!!

Q

காரைக்குடியில் நாளை நடைபெறவுள்ள ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், நாளை காரைக்குடியில் நடைபெறவிருந்த 'ரோடு ஷோ' ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த வாரமும் அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like