ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த அமெரிக்காவின் 'ஆச்சி' 100வது வயதில் மரணம்..!
அமெரிக்காவின் தொலைக்காட்சி தொடர்களில் பாசமிகு தாயாக நடி த்து பலராலும் அறியப்பட்ட ஜூன் லாக்ஹார்ட், 100, வயது மூப்பின் காரணமாக கலிபோர்னி யாவில் உள்ள தன் இல்லத்தில் காலமானார்.
ஜூன் லாக்ஹார்ட்டின் தாய், தந்தை இருவரும் பிரபலமான நடிகர்கள். கடந்த 1938ம் ஆண்டு வெளியான 'எ கிறிஸ்மஸ் கரோல்' என்ற திரைப்படத்தில் தன் பெற்றோருடன் இணைந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், டிவி தொடர்களில் நீண்ட காலம் தாய் கதாபாத்திரத்தில் நடித்தார்.
.png)