அமலா பாலுக்கு ஆண் குழந்தை..!

மைனா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்ட அமலா பால், ஜெகத் தேசாய் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதால், திரை பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். முன்னதாக, இயக்குநர் பா.விஜய்யை 2014இல் மணம்முடித்த அமலாபால், 2017இல் அவரை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெகத் தேசாய் என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், தன்னுடைய கர்ப்பத்தை கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.