புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு..!
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நான்கு அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை ஒதுக்கீடு
* அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு
* அமைச்சர் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கீடு
* அமைச்சர் சா.மு.நாசருக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு