தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை..!

ஜனவரி 3 மற்றும்10ம் தேதி பொங்கல்தொகுப்பு டோக்கன் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்bசெய்யப்படுவதால், இருநாட்களின் பணிநாட்களை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.
இந்த விடுமுறையை ஈடுகட்ட பிப்.22ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வருகிற 22ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.