அஜித்தின் விடாமுயற்சி படத்தின் 2ஆவது பாடல் வெளியீடு..!

நடிகர் அஜித்குமார் நடித்த 'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
'விடாமுயற்சி' படத்தின் 2வது பாடல் காலை 10.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hit play and feel the pulse of persistence! ⚡️ The 2nd single #PATHIKICHU 🔥 from VIDAAMUYARCHI is OUT NOW. Turn up the volume. 🔊
— Lyca Productions (@LycaProductions) January 19, 2025
🔗 https://t.co/ALdYQwjtYM
Vocals 🎙️ @anirudhofficial @iamyogi_se
Lyricist 🖋️ @VishnuEdavan1
Rap 🎤 #AmoghBalaji️
FEB 6th 🗓️ in Cinemas Worldwide… pic.twitter.com/1txuCI1ihb