அஜித் ரசிகர்களே ரெடியா இருங்க..! இன்றிரவு 11.08க்கு வெளியாகும் விடாமுயற்சி' பட டீஸர்..!
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது விடாமுயற்சி படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பதற்காக தான். அதன்படி, அடுத்த வாரம் விடாமுயற்சி பட டீசர் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. இப்படத்தின் டீசர் இன்று இரவு 11:08 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. டீசருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.