1. Home
  2. தமிழ்நாடு

ஏர் இந்தியா விமான விபத்து.. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் Black Box..!

Q

ஏர் இந்தியா விமானம் AI‑171 விழுந்த சற்று நேரத்தில் தீ பிடித்து எரிந்தது. உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சுமார் விமானி உட்பட 241 பேர் உயிரிழந்தன. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தைபிரதமர் மோடிமற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
மேலும் கிடைத்த உடல்களை டிஎன்ஏ ஆய்வு நடத்தினர்.பின்னர் உயிரிழந்தவர்களின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மேகனி நகரில் உள்ளபிஜே மருத்துவக் கல்லூரி அருகே விபத்து நடந்த இடத்தை மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த முன்று நாட்களுக்கு முன் விமானத் தரவுப் பதிவுக் கருவி (FDR) மற்றும் காக்பிட் குரல் பதிவுக் கருவி (CVR) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக டாக்டர் மிஸ்ராவிடம் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது புலனாய்வாளர்களுக்கு எளிதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்கா அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.விபத்துக்கு பிந்தைய தீ விபத்தில் ரெக்கார்டர் கடும் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. Black Boxல் உள்ள தரவுகளை இந்தியாவில் எடுக்க முடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது புலனாய்வாளர்களுக்கு எளிதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்கா அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.விபத்துக்கு பிந்தைய தீ விபத்தில் ரெக்கார்டர் கடும் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. Black Boxல் உள்ள தரவுகளை இந்தியாவில் எடுக்க முடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்கா அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. . விபத்துக்கு பிந்தைய தீ விபத்தில் ரெக்கார்டர் கடும் சேதம் அடைந்ததால் அதில் உள்ள தரவுகளை இந்தியாவில் எடுக்க முடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து.. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் Black Box!
விமான விபத்து நடந்தால், என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க உதவும் கருவிதான் பிளாக் பாக்ஸ். இதை 1950களில் டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்ற ஆஸ்திரேலிய விஞ்ஞானி கண்டுபிடித்தார். விமானத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் இது பதிவு செய்யும். ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இது, வெடி விபத்து, தீ, தண்ணீர் அழுத்தம், வேகமான விபத்துக்கள் என எதிலும் சேதம் அடையாமல் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. விமானிகளின் பேச்சு, காக்பிட்டில் கேட்கும் சத்தம், ரேடியோவில் வரும் தகவல்கள் எல்லாவற்றையும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) பதிவு செய்யும்.பிளாக் பாக்ஸ் விமான பயணத்தின் போது முக்கியமான கருவி.
இது விமானத்தில் நடக்கும் எல்லா தகவல்களையும் பதிவு செய்கிறது.டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்ற ஆஸ்திரேலிய விஞ்ஞானி இதை கண்டுபிடித்ததால், விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடிந்தது.பொதுவாக இது ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்."காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) - இது விமானிகளின் குரல்கள், காக்பிட் ஒலிகள் மற்றும் வானொலி தகவல்தொடர்புகளைப் பதிவு செய்யும்" என்று சொல்லப்படுகிறது. அதாவது, விமானிங்க பேசும் பேச்சு, விமானத்துக்குள்ள சத்தம், ரேடியோ தகவல் எல்லாத்தையும் இது பதிவு செய்ய உதவும்.

Trending News

Latest News

You May Like