1. Home
  2. தமிழ்நாடு

AIMS நிறுவனத்தில் வேலை – 3500 காலியிடங்கள்!

1

Description Details
வேலை பிரிவு மத்திய அரசு வேலை 2025
துறைகள் All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi
காலியிடங்கள் 3500
பணிகள் Nursing Officer (நர்சிங் அதிகாரி)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 11.08.2025
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
aiimsexams.ac.in

 காலிப்பணியிடங்கள்

எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Nursing Officer 3500
மொத்தம் 3500

2025 கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Nursing Officer B.Sc. (Hons) Nursing / B.Sc Nursing / Post Basic B.Sc Nursing (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்). மாநில செவிலியர் கவுன்சிலில் பதிவு

அல்லது

Diploma in GNM
மாநில செவிலியர் கவுன்சிலில் பதிவு
GNM முடித்த பிறகு 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டு பணி அனுபவம்

வயது வரம்பு விவரங்கள்

எய்ம்ஸ் ஆட்சேர்ப்பு 2025க்கான வயது வரம்பு விவரங்கள் (31.07.2025 அன்றுள்ளபடி) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பதவியின் பெயர் வயது வரம்பு
குறைந்தபட்சம்: 18 வயது
அதிகபட்சம்: 30 வயது

வயது தளர்வு

Category வயது தளர்வு
SC/ST Candidates 5 years
OBC Candidates 3 years
PwBD (General/EWS) Candidates 10 years
PwBD (SC/ST) Candidates 15 years
PwBD (OBC) Candidates 13 years

சம்பள விவரங்கள்

எய்ம்ஸ் ஆட்சேர்ப்பு 2025 – சம்பள விவரங்கள்

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Nursing Officer Rs.44,900 – Rs.1,42,400 (Level 7, 7வது ஊதியக் குழு படி)

 தேர்வு செயல்முறை

எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Preliminary Exam (Computer Based Test) மற்றும் Mains Exam (Computer Based Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 2,400/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ரூ. 3,000/-
  • PwBD விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025

எப்படி விண்ணப்பிப்பது:

எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் rrp.aiimsexams.ac.in என்ற இணையதளத்திற்குச் சென்று “Create a New Account” பட்டனைக் கிளிக் செய்து, உள்நுழைந்து (Login) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 12.07.2025 முதல் 11.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

Trending News

Latest News

You May Like