வரும் 20-ம் தேதி அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்..! - எடப்பாடி பழனிச்சாமி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தொடர்ந்து உயர்ந்து வரும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிய திமுக அரசை கண்டித்தும், அனைத்து துறைகளிலும் நடைபெற்று வரும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் முதலமைச்சர் முக. ஸ்டாலினை கண்டித்தும், வருகின்ற 20ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மாபெரும கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.