1. Home
  2. தமிழ்நாடு

7 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக : அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!

1

லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள அ.தி.மு.க. 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 35 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 20.46 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது.

இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி 7 தொகுதிகளில், அதிமுக டெபாசிட் இழந்துள்ளது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி,
வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.

Trending News

Latest News

You May Like