மனு பாக்கருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்று, துப்பாக்கிசுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ள மனு பாக்கருக்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்று, துப்பாக்கிசுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ள @realmanubhaker அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 🥉@AIADMKOfficial… pic.twitter.com/AhvVVorqQX
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 28, 2024