கொரோனாவுக்கு சிகிச்சைக்கு , மேலும் ஒரு மருந்து வழங்க ஒப்புதல் !!

கொரோனாவுக்கு சிகிச்சைக்கு , மேலும் ஒரு மருந்து வழங்க ஒப்புதல் !!

கொரோனாவுக்கு சிகிச்சைக்கு , மேலும் ஒரு மருந்து வழங்க ஒப்புதல் !!
X

கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் , உலக வல்லாதிக்க நாடுகளும் திணறி வருகின்றது. இதற்காக மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றது.

ஒரு சில நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் , சோதனையில் அது வெற்றி பெற்று விட்டதாகவும் , சமீப நாட்களாக செய்திகள் வருவதை கேட்டிருப்போம். இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா சிகிச்சைக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பயன்படுத்தப்பட்டது.

அதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணம் பெற்றதோடு, இறப்பு விகிதம் குறைந்ததாகவும் மருத்துவ குழு கூறியது. இப்போது ஜப்பான் நாட்டு மருத்துவ குழு தற்போது டெக்ஸாமெதாசோன் தடுப்பு மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு தர ஒப்புதல் வழங்கி உள்ளது. அதாவது ரெம்டெசிவர் மருந்துடன் , டெக்ஸாமெதாசோன் தடுப்பு மருந்தையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it