1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா..? 70 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..!

Q

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டது. நேற்று ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.69,760க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் 70,000 ரூபாயை கடந்துள்ளது. கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.8815 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.70,520 ஆக விற்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like