1. Home
  2. தமிழ்நாடு

12 மணி நேரத்தில் 1000+ பேருடன் உடலுறவு வைத்து முடிந்த உடனே.. அடுத்த சர்ச்சையை வீசிய ஆபாச பிரபலம்!

1

லில்லி பிலிப்ஸ் என்ற ஆபாச பட நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே நாளில் 100 பேருடன் உடலுறவு வைத்து கொள்ள போவதாக சொல்லி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.

ஆனால், அவரை தூக்கிச் சாப்பிடும் வகையில் மற்றொரு ஆபாசப் பட நடிகையான போனி ப்ளூ என்பவர் ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்தார். 25 வயதே ஆன போனி ப்ளூ, இந்த மாத தொடக்கத்தில் லண்டனில் இந்த உலக சாதனையை நிகழ்த்தினார். மதியம் 1 மணிக்குத் தொடங்கிய இந்த உலக சாதனை முயற்சி நள்ளிரவு 1 மணி வரை நீடித்ததாம். இந்த 12 மணி நேரத்தில் போனி ப்ளூ மொத்தம் 1,057 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு ஒரே நாளில் லிசா ஸ்பார்க்ஸ் என்பவர் தான் கடந்த 2004ம் ஆண்டில் ஒரே நாளில் அதிக நபர்களுடன் உடலுறவு கொண்டதற்கான சாதனையைப் படைத்திருந்தார். அவர் அப்போது ஒரே நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்டிருந்தார். ஆனால், அந்த சாதனையை முறியடித்த போனி ப்ளூ, வெறும் 12 மணி நேரத்தில் 1057 பேருடன் உடலுறவு கொண்டார்.

இந்த உலக சாதனை குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே போனி ப்ளூவை சுற்றி சர்ச்சை இருந்து வருகிறது. இதற்கிடையே இரண்டாவது ரவுண்டிற்கு தயாராக இருப்பதாகச் சொல்லி போனி ப்ளூ மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "உலக சாதனை முயற்சிக்குப் பிறகு எனக்கு வலி நிவாரணிகள் தேவைப்படும் என்றே நினைத்தேன். ஆனால், மறுநாள் எழுந்து பார்த்த போது நார்மலாகவே இருந்தேன். வலி​​நிவாரணிகளை எதுவும் தேவைப்படவில்லை. உடலில் சுத்தமாக எந்தவொரு வலியும் இல்லை. இதனால் வரும் நாட்களில் இதை அடிக்கடி கூட நான் முயற்சி செய்யலாம். நான் இப்போதே அடுத்த ரவுண்ட்டிற்கு தயாராகவே இருக்கிறேன்.அதேநேரம் இதற்கு நான் சில ரூல்ஸ்களை வடிவமைத்துள்ளேன். பாலியல் சார்ந்த நோய்கள் பரவக்கூடாது என்பதே எனது இலக்கு. இதை உறுதி செய்யத் தேவையான பரிசோதனை தொடங்கி சில ரூல்ஸ்களை விதித்து இருக்கிறேன். அதன் பிறகு அவர்கள் போட்டோவை எடுப்போம். அவர்கள் மைனர் இல்லை என்பதை உறுதி செய்ய அரசு ஐடி கார்டை அவர்கள் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு யாரும் தங்களைக் கட்டாயப்படுத்தவில்லை என்பதை சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே கலந்து கொள்கிறோம் எனச் சொல்லிக் கையெழுத்திட வேண்டும்" என்றார்.

Trending News

Latest News

You May Like