1. Home
  2. தமிழ்நாடு

சீமான் ஆட்டம் போட்ட வீடியோக்களை வெளியிடுறேன் - மீண்டும் பரபரப்பை கிளப்பிய நடிகை விஜயலட்சுமி..!

1

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டி வரும் நடிகை விஜயலட்சுமி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். பெங்களூரில் இருந்தபடி அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்கள் மூலம் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், விஜயலட்சுமி இன்று வெளியிட்டிருக்கும் வீடியோவில்,

சவுக்கு சங்கர் விஷயத்தில் மீடியாவை சந்தித்து கொஞ்சி கொஞ்சி பேசுகிறார் சீமான். ஏதோ உத்தமன் மாதிரி பேசுகிறார். எனக்கு பொண்டாட்டி இருக்காங்க.. 2 பசங்க இருக்காங்க.. மாமியார் இருக்காங்கனு சொல்றார். அப்புறம் எதுக்கு போன வருஷம், பொண்டாட்டி பொண்டாட்டினு என்கிட்ட வந்த? திமுக முன்னாடி மானம் போதேனு சொல்லி, எனக்கு மாசம் மாசம் எதுக்கு 50 ஆயிரம் ரூபாய் போட்ட?

உனக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கா? என்னையும், கர்நாடகாவில் உள்ள நடிகரையும் இணைச்சி வெச்சு அசிங்கமா பேசுனியே.. அந்த வழக்கை நான் கர்நாடகாவில் கொடுத்தா என்ன ஆகும்னு தெரியுமா? நீயெல்லாம் அடங்க மாட்டே. கர்நாடகாவில் பிரஸ் மீட் வெச்சு, கன்னட அமைப்புகளிடம் எல்லாம் சொல்லி, உன்னை என்ன பண்ண போறேன்னு பாரு.

தலைவர் பிரபாகரன் ஈழத்துக்காக உயிரை கொடுத்து சண்டை போட்ட போது, என் கூட ஆட்டம் போட்ட ஆளு தானே நீ? இதை நான் உலகத்துக்கே சொல்லிட்டேனே.. அதுக்கு அப்புறமும், நீ ஈழத்தை வாங்கிக் கொடுப்பனு எவனாவது நம்புவானா? போன வருஷம் நீ இங்கே வந்து போட்ட ஆட்டத்தை நான் வீடியோ எடுத்து வெச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் நான் போட்டு விடுறேன். அப்புறம் உன் கதி என்ன ஆகப் போகுதுனு பாரு. இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.

Trending News

Latest News

You May Like