உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் , பில்லோ சேலஞ்சில் நடிகை தமன்னா !! வைரல் புகைப்படம்

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் , பில்லோ சேலஞ்சில் நடிகை தமன்னா !! வைரல் புகைப்படம்

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் , பில்லோ சேலஞ்சில் நடிகை தமன்னா !! வைரல் புகைப்படம்
X

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் , இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கில் பொதுமக்கள் பலரும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர்.

சில நடிகர் , நடிகைகள் , கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் வீட்டில் இருந்து புதுப்புது சவால்களை உருவாக்கி வருகின்றனர். இப்போது புதியதாக வந்திருக்கும் சவாலானது பில்லோ சேலஞ் , உடம்பில் ஒரு துணியும் இல்லாமல் பில்லோ வைத்து மறைக்க வேண்டும் அதுவே இதனுடைய சேலஞ்ச். அந்த வகையில் இப்போது பிரபல நடிகை தமன்னாவும் இந்த பில்லோ சேலஞ்சில் இணைந்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் தமன்னா, பில்லோ சேலஞ்ச் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு தலையணையை மட்டும் ஆடையாக கட்டிக்கொண்டு போட்டோ எடுத்துள்ளார்.

அதே போல், யாரெல்லாம் புகைப்படம் வெளியிட போகிறீர்கள் என்றும் கேட்ட பிரபல தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத்தை தொடர்ந்து தமன்னாவும் பில்லோ சேலஞ்ச் என ஹேஷ்டேக் பதிவு செய்துள்ளார். இது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

Newstm.in

Next Story
Share it