தலை கீழாக தொங்கிய நடிகை சமந்தா !! வைரலாகும் புகைப்படம்

நடிகை சமந்தா , ரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார்.
இவர் அதன்பி றகு நடித்த பிருந்தாவனம் (2010 ), தூக்குடு (2011), சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு (2012), அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ் , தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர் பெற்ற , கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.
இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டு விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம்.
ஆனால், சமந்தாவோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். இதனால் நாகார்ஜூனா குடும்பம் மனம் வருந்தி வருகிறாராம், இது தெரிந்தும் சமந்தா கண்டு கொள்ளாமல் படத்தில் நடித்து வருகிறாராம்.
நடுவில், கணவரான நாக சைத்னயாவை சமந்தா பிரியவுள்ளார் என செய்திகள் வந்தது. ஆனால் அது எல்லாம் வதந்தி என்று சமந்தாவின் பிறந்த நாளன்றே தெரிந்து விட்டது. தற்போது, ஊரடங்கு உத்தரவு போடபட்டாலும், அதை பெரிதாக எடுத்துகொள்ளமல், தற்போது தான் தலைகீழ யோகா செய்யும் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் சிலர் ரசிக்கவும் செய்கிறார்கள், கிண்டலும் செய்கிறார்கள்.
Newstm.in