பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் காலமானார்..!
தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான ரன் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை மீரா ஜாஸ்மினக், பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, நேபாளி, இங்க என்ன சொல்லுது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் (83) வயது மூப்பு காரணமாக காலமானார். எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஜோசப்க்கு மனைவி ஏலியம்மா ஜோசப் மற்றும் மீரா ஜாஸ்மின் தவிர மூன்று குழந்தைகள் உள்ளனர்.