நடிகை ஹன்சிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

நடிகை ஹன்சிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

நடிகை ஹன்சிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!
X

நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல் , வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ரசிகர்கள் இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள்.

பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா. இவர் தமிழில் மஹா, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் கடுமையான உடற்பயிற்சி செய்து தற்பொழுது உடலை குறைத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it