1. Home
  2. தமிழ்நாடு

தளபதி விஜயை காப்பி அடித்தாரா நடிகர் விஷால்..!

1

தமிழகத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்களித்தனர். பொதுமக்கள், அரசியல் வாதிகள், திரை பிரபலங்கள் என அனைவருமே ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், தனுஷ், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் ஆகியோரும் வாக்குப்பதிவு செய்தனர். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று அனைத்து பிரபலங்களும் வாக்குப்பதிவு செலுத்தினர்

அந்த வகையில் நடிகர் விஷாலும், மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சைக்கிளில் சென்றுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விஜய் சைக்கிளில் வந்தது போல, இந்த முறை நடிகர் விஷால் சைக்கிளில் வந்தது கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் தலைமுறை வாக்காளர்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும், இது மிகவும் முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like