1. Home
  2. தமிழ்நாடு

சர்க்கார் பட பாணியில் ஒட்டு போட ரஷ்யாவிலிருந்து கிளம்பி வந்த நடிகர் விஜய்..!

1

வெங்கட் பிரபு இயக்கத்தில் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யா சென்ற நடிகர் விஜய் இன்று (ஏப்ரல் 19) தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்துள்ளார்.

சர்க்கார் படத்தில் கூட தனது ஒரு ஒட்டு போட 14000 கிலோ மீட்டர் பயணித்து வந்ததாக கூறியிருப்பார். அதே போல் அவரின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது  

இந்நிலையில்  சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்கு சாவடியில் நடிகரும்,  தமிழக வெற்றிக்  கழகத்தின் தலைவருமான விஜய் வாக்களித்தார். விஜய்யின் வருகையால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது .  கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் வருகை புரிந்த விஜய்யை அங்கிருந்த காவலர்கள் பத்திரமாக அழைத்து சென்று வாக்களிக்க செய்தனர். 


 

Trending News

Latest News

You May Like