1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவுடன் பிரபல நடிகர் கூட்டணி..?

Q

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நாதகவில் இருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கிய அவர், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக அவர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செல்வேன் என்று நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like