வெற்றிமாறன் படத்துக்காக நடிகர் சூரியின் வேற லெவல் கெட் அப்!

வெற்றிமாறன் படத்துக்காக நடிகர் சூரியின் வேற லெவல் கெட் அப்!

வெற்றிமாறன் படத்துக்காக நடிகர் சூரியின் வேற லெவல் கெட் அப்!
X

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான சூரி, கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநரான வெற்றிமாறனின் படத்தில் நடிக்கிறார். 

தற்போது ஷூட்டிங் நடைபெறவில்லை என்றாலும் கூட சூரி வெற்றி மாறன் படத்தின் கெட் அப்பிற்கு மாறிவிட்டார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி வெளியிட்டுள்ள புகைப்படம் முரட்டுத்தனமான வில்லன் போன்ற மாஸ் கெட்டப்பில் இருந்தது. சூரி இதுரை இல்லாத அளவு இந்த கெட் அப்பில் இருக்கிறார். சூரியின் இந்த கெட் அப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை வெற்றுள்ளது. 

newstm.in

Next Story
Share it