1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சுரேஷ் கோபி தொடர்ந்து முன்னிலை..!

1

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் தொடர்ந்து பின் தங்கி வருகிறார். தேசியவாதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முரளிதரனும் பின்னடைவை சந்தித்துள்ளார். தொடர்ச்சியாக திருச்சூர் தொகுதியில் முன்னர் தோற்ற சுரேஷ் கோபி இந்த தேர்தலில் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.

Trending News

Latest News

You May Like