தல படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனா..?

ஒரு சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.
எதிர் நீச்சல் படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், டாக்டர் மற்றும் அயலான் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில், இவர் தல அஜித்தின் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் சில காட்சிகள் மட்டும் நடித்துவிட்டு ஏகன் படத்தில் இருந்து விலகி விட்டாராம் சிவகார்த்திகேயன்.
newstm.in