1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் இயன் கெல்டர் காலமானார்..!

Q

1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இத்தொடரின் முதல் எபிசோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், 2019 ஆம் ஆண்டு 8-வது சீசனோடு நிறைவடைந்ததுதற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் கெவன் லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் இயன் கெல்டர் காலமானார். அவருக்கு வயது 74.

உடல்நலக் குறைவு காரணமான உயிரிழந்த அவருக்கு ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like