1. Home
  2. தமிழ்நாடு

சென்னை அருகே நடந்த கோர விபத்து..! 5 பெண்கள் துடிதுடித்து பலி..!

1

சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் ஆடு மேய்த்துக் கொண்டு சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

மாமல்லபுரம் அருகே பழைய ஓ.எம்.ஆர் சாலையில் கார் மோதி 5 பெண்கள் சம்பவ உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிதமேடு பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த லோகாம்பாள், விஜயா, யசோதா, ஆனந்தம்மாள், கௌரி ஆகிய 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மதுபோதையில் கார் ஓட்டிவந்த 2 இளைஞர்களை பிடித்த பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 


 


 

Trending News

Latest News

You May Like