பறந்து வருகிறார் ஹனுமான் - வைரலாகும் வீடியோ..!

சட்டீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. விழாவில், அனுமனுக்கு செயற்கை இறக்கைகள் பொருத்தி ட்ரோன் மூலம் பறந்து வரும் படி அமைத்திருந்தனர். அறிவியலும் ஆன்மீகமும் இனைந்த இந்த நிகழ்வை கண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Modern Hanuman Ji 🕉️🚩
— Vivek Singh (@VivekSi85847001) October 26, 2023
The 21st Century version of Hanuman Ji flying with the help of Drone 🔥😁
Jai Shri Ram, Jai Hanuman.. pic.twitter.com/H6dwrufcVF