1. Home
  2. தமிழ்நாடு

வரலாற்று சாதனை.! மற்றொரு மைல்கல்லை எட்டிய "ஆதித்யா L1"..

Q

சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2-இல் ஆதித்யா விண்கலத்தை இந்தியா அனுப்பியது. ஆதித்யா விண்கலம் 15 கி.மீ தொலைவில் உள்ள L1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும். 

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் L1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 

இது குறித்து பிரதமர் Modi தனது எக்ஸ் பக்கத்தில் 'புதிய வரலாற்றை இந்தியா எட்டியுள்ளது' என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்

Trending News

Latest News

You May Like