உங்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு : அஞ்சல்தலை சேகரிப்பு மீது ஆர்வமுள்ளவரா நீங்கள்?
அஞ்சல்தலை சேகரிப்பு மீது ஆர்வமுள்ளவரா நீங்கள்? 'கோவைபெக்ஸ் 2024' - கோவை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி வரும் செவ்வாய் மற்றும் புதன் (12.11.2024 - 13.11.2024) ஆகிய நாட்களில் பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். இத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்தியா மற்றும் சர்வதேச உறவுமுறைகள் முதலிய கருப்பொருட்களில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
அஞ்சல்தலை சேகரிப்பு மீது ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறப்பான நிகழ்வாக அமையும்.