1. Home
  2. தமிழ்நாடு

வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட்..!

1

திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் இந்த பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like