சென்னை மாநகர பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை அறிய புதிய செயலி..!!

சென்னை மாநகர பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை அறிய புதிய செயலி..!!

சென்னை மாநகர பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை அறிய புதிய செயலி..!!
X

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளின் சேவை விவரங்களை பொதுமக்கள் கைபேசியில் தெரிந்து கொள்வதற்கான சென்னை பஸ் ('Chennai Bus') எனும் செயலியை தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் சென்னை மாநகர பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்

மேலும், சென்னையை போன்று பிற பகுதிகளிலும் தானியங்கி கதவுகளுடன் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it