இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது..!!

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது..!!

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது..!!
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,800-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, ரூ.4,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை 60,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,00 ரூபாய் உயர்ந்து ரூ.60,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it