1. Home
  2. வர்த்தகம்

தங்கம் விலை அதிரடி சரிவு..!! உடனே கிளம்புங்க...

தங்கம் விலை அதிரடி சரிவு..!! உடனே கிளம்புங்க...

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,040-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, ரூ.4,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி சரிவு..!! உடனே கிளம்புங்க...

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 61,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.61,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி சரிவு..!! உடனே கிளம்புங்க...

Trending News

Latest News

You May Like