1. Home
  2. தமிழ்நாடு

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி... தங்கம் விலை மேலும் உயர்வு..!!

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி... தங்கம் விலை மேலும் உயர்வு..!!


தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,648-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,956-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 72,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.72,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like