9 விமானப்படை அதிகாரிகளுக்கு ‘வீர் சக்ரா’ விருது..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 விமானப்படை அதிகாரிகளுக்கு ‘வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்பார்டன் லீடர்கள் சார்தக் குமார், சித்தார்த் சிங், ரிஸ்வான் மாலிக், விங் கமாண்டர் ஜாய் சந்திரா, பிளைட் லெப்டினண்ட் ஆர்ஷ்வீர் சிங் தாக்கூர், குரூப் கேப்டன்கள் ரஞ்சித் சிங் சித்து, மனிஷ் அரோரா, அனிமேஷ் பத்னி மற்றும் குணால் கல்ரா ஆகியோருக்கு ‘வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வீர் சக்ரா’ விருது என்பது மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.