1. Home
  2. தமிழ்நாடு

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.50,000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை..!

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.50,000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை..!


இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள உதவி மின் பணியாளர், அலுவலக உதவியாளர், கடைநிலை ஊழியர், திருவிலகு, இரவு காவலர், உதவி கைங்கர்யம், சன்னதி தீவட்டி, உதவி பரிச்சாரகர், கால்நடை பராமரிப்பு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு.வெளியாகியுள்ளது.

பணியிடம்: சென்னை

காலிப்பணியிடம்: 11
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2022

பணிகள் காலியிடம் சம்பளம்

உதவி மின் பணியாளர் 01 Rs.16,600- Rs.52,400/-

அலுவலக உதவியாளர் 01 Rs.15,900- Rs.50,400/-

உதவி கைங்கர்யம் 01 Rs.15,700-50,000/-

சன்னதி தீவட்டி 01 Rs.11,600-36,800/-

உதவி பரிட்சாரகர் 01 Rs.10,000-31,500/-

கால்நடை பராமரிப்பு 01

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர் மற்றும் கடைநிலை ஊழியர் பணிக்கு: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35க்குள்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரி:

துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் திருவல்லிக்கேணி, சென்னை -5

Trending News

Latest News

You May Like