1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரிசிகள் மகிழ்ச்சி!! தங்கம் விலை கிராமுக்கு 72 ரூபாய் குறைந்தது..!!

இல்லத்தரிசிகள் மகிழ்ச்சி!! தங்கம் விலை கிராமுக்கு 72 ரூபாய் குறைந்தது..!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து, ரூ.5,201-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, ரூ.41,608-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,268-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.4,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இல்லத்தரிசிகள் மகிழ்ச்சி!! தங்கம் விலை கிராமுக்கு 72 ரூபாய் குறைந்தது..!!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 70,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.69,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Trending News

Latest News

You May Like