நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு…!

ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்வதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் ஆப் செய்திருப்பதால் சைபர் கிராம் மூலம் அவரின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சி செய்யப்பட்டுள்ளது.