1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை..!

1

வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை விடும் நிலையில் புதுவை விடுதலை நாள் உள்ளிட்ட 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2-ம் தேதி கல்லறை நாள், நவம்பர் 3-ம் தேதி ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like