1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

1

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி ஆஷிஷ் ராவத் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி ஆக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கரூர் மாவட்ட எஸ்.பி ஆக ஜோஸ் தங்கையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அதேப்போல் கொளத்தூர் துணை கமிஷனராக இருந்து தற்காலிக விடுப்பில் இருக்கும் பாண்டியராஜன் டிபிஎஸ் பட்டாலியன் எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருமலா பால் நிறுவன மேலாளர் மரணம் விவகாரத்தில், சர்ச்சைக்கு ஆளானவர் பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, கோயம்பேடு துணை கமிஷனராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி ஆக விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வேலூர் மாவட்ட எஸ்.பி ஆக மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக இருந்த தர்மராஜன் வேலூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை தலைமையக ஐஜி ஆக மகேந்திர குமார் ரத்தோட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அரியலூர் மாவட்ட எஸ்.பி ஆக விஸ்வேஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி ஆக அய்மன் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் போலீஸ் கமிஷனராக இருந்த பிரவீன் குமார் அபிநபு தமிழ்நாடு காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் கிரி, சேலம் போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். வேலூர் சரக டிஐஜி ஆக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அதேப்போல் தமிழ்நாடு காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி ஆக இருந்த சாமுண்டீஸ்வரி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like