1. Home
  2. தமிழ்நாடு

பொதுத்தேர்வு 'ரிசல்ட்' வெளியானது : கணிதத்தில் 3,022 பேர் 100/100 மதிப்பெண்..!

Q

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிட்டது. மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை: 7,92,494
இதில், மாணவிகள் எண்ணிக்கை- 4,19,316
மாணவர்கள் எண்ணிக்கை- 3,73,178
மாணவிகளே அதிகம்!
* தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.70% பேரும், மாணவர்கள் 93.16% பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள்- 91.94%
அரசு உதவிப்பெறும் பள்ளிகள்- 95.71%
தனியார் பள்ளிகள்-98.88%
'டாப் 5' மாவட்டங்கள்
அரியலூர்-98.82%
ஈரோடு-97.98%
திருப்பூர்-97.53%
கோவை-97.48 %
கன்னியாகுமரி-97.01%
100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்!
தமிழ்- 135 பேர்,
இயற்பியல்- 1,125 பேர்,
வேதியியல்- 3,181 பேர்,
கணிதம்- 3,022 பேர்,
விலங்கியல்- 36 பேர்,
உயிரியல்- 827 பேர்,
தாவரவியல் 269 பேர்,
கணினி அறிவியல் 9,536 பேர்,
வணிகவியல் 1,624 பேர்,
கணக்குப் பதிவியல் 1,240 பேர்,
பொருளியல் 556 பேர்,
புள்ளியியல் 273 பேர்,
சிறைவாசிகள் 130 பேர் தேர்ச்சி
* தேர்வு எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 140. இதில் 130 பேர் (92.86%) தேர்ச்சி பெற்று உள்ளனர்.
* தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 8,019. இதில் 7,4,66 பேர் (93.10%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16.904. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 5,500 (32.54%).
ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100!
* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் எண்ணிக்கை- 26,887.
* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் எண்ணிக்கை- 2,853

Trending News

Latest News

You May Like