1. Home
  2. தமிழ்நாடு

விழுப்புரம் அருகே கார் மோதி தீப்பிடித்து 3 பேர் பலி..!!

Q

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே சுற்றுலா சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சம்சுதீன்(25), கொளத்தூர் ரிஷி, ஆவடி மோகன் ஆகியோர் உயிரிழந்தனர். 
அப்துல் அஜீஸ், தீபக் ஆகியோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி. 
சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது விக்கிரவாண்டி அருகே விபத்து.
சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. டிரைவர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

Trending News

Latest News

You May Like