1. Home
  2. தமிழ்நாடு

தற்போதைய நிலவரம் : தமிழ்நாட்டில் 24.37% வாக்குப்பதிவு..!

1

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் காலை 7 மணி முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார்.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 17.09% வாக்குகள் பதிவு.

புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 27.63% வாக்குகள் பதிவு.

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் 

1

Trending News

Latest News

You May Like