1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் 24.37% சதவீதம் வாக்குகள் பதிவு!

1

தமிழகம் உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில்  காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் 

5

Trending News

Latest News

You May Like