1. Home
  2. தமிழ்நாடு

கலைஞர் மருத்துவமனையில் 206 காலிப்பணியிடங்கள்..! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

1

ரூ.376 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கிண்டியில் திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் டெக்னீசியன் பணிகள் முதல் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வரை 206க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணியின் பெயர் காலிப்பணியிடங்கள் சம்பள விவரம்
டயாலிசிஸ் டெக்னீசியன் 15 15000
தியேட்டர் டெக்னீசியன் 8 15000
லேப் டெக்னீசியன் 15 15000
அனஸ்தீஸியா டெக்னீசியன் 15 15000
கேத் லேப் டெக்னீசியன் 4 15000
CSSD டெக்னீசியன் அசிஸ்டன்ட் 5 15000
ECG டெக் 6 15000
Manifold டெக்னீசியன் 8 15000
பிசிஸியன் அசிஸ்டன்ட் 2 15000
ரேடியோக்ராபர் 7 15000
HL HTM ஆப்பரேட்டர் 3 15000
Prosthetic டெக் 1 15000
EEG / EMG டெக் 2 15000
ரேடியோதெரபி டெக் 2 15000
டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 5 15000
அலுவலக உதவியாளர் 5 12000
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 100 12000
HL HTM டெக்னீசியன் 3 15000

மேலே உள்ள தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு 7.7.2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director, Kalaignar Centenary Super Specialty Hospital, Guindy, Chennai - 600032

பணியின் பெயர் கல்வித்தகுதி
டயாலிசிஸ் டெக்னீசியன் டயாலிசிஸ் டெக்னீசியன் சான்றிதழ் கல்வி
தியேட்டர் டெக்னீசியன் தியேட்டர் டெக்னீசியன் சான்றிதழ் கல்வி
லேப் டெக்னீசியன் லேப் டெக்னீசியன் டிப்ளமோ
அனஸ்தீஸியா டெக்னீசியன் அனஸ்தீஸியா டெக்னீசியன் சான்றிதழ் கல்வி
கேத் லேப் டெக்னீசியன் கேத் லேப் டெக்னீசியன் சான்றிதழ் கல்வி
CSSD டெக்னீசியன் அசிஸ்டன்ட் CSSD டெக்னீசியன் சான்றிதழ் கல்வி
ECG டெக் ECG டெக் சான்றிதழ் கல்வி
Manifold டெக்னீசியன் Manifold டெக்னீசியன் சான்றிதழ் கல்வி
பிசிஸியன் அசிஸ்டன்ட் டிப்ளமோ / பி.எஸ்சி
ரேடியோக்ராபர் DRDT சான்றிதழ் கல்வி
HL HTM ஆப்பரேட்டர் HL HTM ஆப்பரேட்டர் சான்றிதழ் கல்வி
Prosthetic டெக் Prosthetic டெக் சான்றிதழ் கல்வி
EEG / EMG டெக் EEG / EMG டெக் சான்றிதழ் கல்வி
ரேடியோதெரபி டெக் ரேடியோதெரபி டெக் டிப்ளமோ
டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 12வது பாஸ்
அலுவலக உதவியாளர் தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.
HL HTM டெக்னீசியன் HL HTM டெக்னீசியன் சான்றிதழ் கல்வி

Trending News

Latest News

You May Like