1. Home
  2. தமிழ்நாடு

மணிக்கு 160 கி.மீ வேகம்! தேஜாஸ் ரயில் எஞ்சின் உள்நாட்டிலேயே உற்பத்தி!

மணிக்கு 160 கி.மீ வேகம்! தேஜாஸ் ரயில் எஞ்சின் உள்நாட்டிலேயே உற்பத்தி!


கொரோனா பரவலால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தற்சார்பு பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்திய ரயில்வேயின் அதிநவீன தொழில்நட்ப வசதிகளுடன் கூடிய தேஜாஸ் ரயில் எஞ்சின்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. சித்தரஞ்சன் லோகமோட்டிவ் பணிமனை இந்த எஞ்ஜினின் முதல் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.

இவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் எனவும், விரைவில் முக்கிய விரைவு ரயில்களுக்கு இந்த எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது எனவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like