1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

1

தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில்,
  • ரீட்டா ஹரீஷ் தாக்கர் - மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர் 
  • நந்தகுமார் - மனிதவள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் 
  • நாகராஜன் - நிதித்துறை (செலவினம்) அரசு செயலாளர் 
  • சி ஜி தாமஸ் வைத்யன் - மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத்துறை 
  • சரவண வேல்ராஜ் - புவியியல் சுரங்கத்துறை ஆணையர் 
  • அன்பழகன் - சர்க்கரைத்துறை ஆணையர் 
  • பிரஜேந்திர நவ்நீத் - வணிக வரித்துறை முதன்மை செயலாளர் 
  • சமீரன் - வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் 
  • சிவகிருஷ்ணமூர்த்தி - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) 
  • பூஜா குல்கர்னி - உட்கட்டமைப்பு வாரிய செயல் அதிகாரி, நிதித்துறை சிறப்பு செயலாளர் 
  • அலர்மேல் மங்கை - கைடன்ஸ் தமிழ்நாடு செயல் இயக்குநர் 
  • லலிதாதித்யா நீலம் - சேலம் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 

ஏற்கெனவே சென்னையின் 40 காவல் ஆய்வாளர்கள் திடீரென அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like